மூலம் நோய்க்கு சித்த மருத்துவ சிகிச்சைகள் என்ன?

Loading… வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மூல நோய் ஏற்படும் காரணத்தை ‘அனில பித்த தொந்தமலாது மூலம் வராது’ என்று தேரையர் சித்தர் கூறுகிறார். வயிற்றில் அதிகரித்த வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அடி வயிற்றில் ஏற்படும் அழுத்தம், பிரசவ நேரத்தில் ஏற்படும் வலி, அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், … Continue reading மூலம் நோய்க்கு சித்த மருத்துவ சிகிச்சைகள் என்ன?